அடிக்கடி ஜலதோஷம் தலைபாரம் ஏற்படுகிறது கொஞ்சம் யோசித்தாலும் தலைபாரம் தலைவலி அதிகமாகுகிறது. ஈரமான பொருட்கள் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டாலே உடனடியாக ஜலதோஷம் தலை பாரம் வந்துவிடுகிறது என்று சொல்லக்கூடிய அத்தனை பேருக்கும் எளிமையான வீட்டு மருத்துவ வைத்தியம்.
மூலப் பொருள்
10 தும்பை பூக்களை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஜலதோஷம் தலைபாரம் சிறு ரோகம் சம்பந்தப்பட்ட அனைத்தும் தீரும்.