ஜலதோஷம் ( சளி ) இருமல் குணமாக என்ன செய்வது.?
நாம் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சில பொருட்களை வைத்துக் கொண்டு நம்முடைய ஜலதோஷத்தை எளிமையாக குணப்படுத்தலாம் வாருங்கள் நம் முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவ முறையில் சளி இரும்பல் குணமாக என்ன செய்வது என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
மூலப்பொருள்
சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என்று ஒருநாளைக்கு இரண்டு முறை சாப்பிட ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.