சொறி மற்றும் சிரங்கு குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது. ஆங்கில மருந்து எடுத்து சரியாகவில்லை என்ன செய்வது என்று கேட்கக் கூடியவர்கள் இந்த சொறி சிரங்கு நீங்க எளிமையான சில உணவு முறைகள் இருக்கிறது அதை வைத்தே நாம் உடலை சரி செய்யலாம் அல்லது சில வழிமுறைகள் இருக்கிறது இந்த சொறி சிரங்கு நீங்குவதற்காக அதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் சொரி சிரங்கு குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.