சொறி சிரங்கு நீங்க என்ன செய்ய வேண்டும் சொறி சிரங்கு நீங்க எளிமையான வீட்டு மருத்துவ முறை
சொறி சிரங்கு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக நாம் பார்க்க போகின்றோம். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ஒரே அறையில் நான்கு பேர் ஐந்து பேர் படுக்கும்போது ஒரே கழிவறையை அந்த நான்கு பேரும் ஐந்து பேரும் பயன்படுத்தும்போது. ஒருவருக்கு சொறி சிரங்கு இருந்தால் அது அப்படியே அத்தனை பேருக்கும் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அதனால் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் சொறி சிரங்கு நீங்கி குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம்.
மூலப் பொருள்
புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு வீக்கம் தீப்புண் சொறி சிரங்கு நீங்கும்.
விளக்கம்
சொறி சிரங்கு அதிகமாக இருக்கக் கூடியவர்கள் தங்களுடைய உடைகளை சுடு தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதை காய வைத்து பயன்படுத்த வேண்டும் ஒருவர் பயன்படுத்திய கழிவரையை மற்றவர் பயன்படுத்துவதற்கு, முன் நன்கு சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலமாக அடுத்தவர்களிடமிருந்து நமக்கு வராமல் சொறி சிரங்கை பாதுகாக்கலாம்.