சொந்த வீடு மனை வாங்க பரிகார பூஜை / How to Own house and land pariharam
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எப்ப தான் சொந்த வீட்டுக்கு போவோமோ அப்படின்னு நிறைய பேரு வீடு பார்க்க ஆரம்பிப்பாங்க இதுல பார்த்தீங்கன்னா சிலர் கையில பணத்தை வைத்துக்கொண்டே வீட்ட தேடி அலைவாங்க ஆனால் அவர்கள் நினைக்கின்ற ஏரியால கிடைக்காது ஒன்னு அப்படியே கிடைத்தாலும் அவர்கள் நிலைத்த மாதிரி வீடு அமையாது இன்னொன்னு பாத்தீங்கன்னா வீடு வாங்க போகும்போது எல்லாம் முடிந்திருக்கும் சந்தோஷத்துல இருப்போம். வீடு நம்ம வாங்க போறோம் ரொம்ப புடிச்ச ஏரியால கிடைச்சிருச்சு நம்ம நெனச்ச மாதிரியே வீடு கிடைச்சிருச்சு அப்படின்னு வாங்க போகின்ற நேரத்தில் ஏதாவது ஒரு தடங்கல் வந்து வாங்க விடாமல் செய்துவிடும் இப்படியே சொந்த வீடு வாங்கறதுக்காக ரொம்ப காலமா அழியா அலையிறம் கிடைக்கவும் மாட்டேங்குது அப்படியே வீடு கிடைச்சாலும் வாங்க முடியாம ஏதோ ஒரு இன்னல்கள் ஏற்படுது இடர்பாடுகள் ஏற்படுது இதற்கு காரணம் என்னவாக இருக்கும் அப்படின்னு அடுத்தது என்ன செய்வோம்.
உடனே ஜாதகத்தை எடுத்து ஜோதிடர் கிட்ட கொண்டு போவோம் அவர் நல்ல ஜாதகத்தை அலசி பார்த்து செவ்வாய் உங்களுக்கு சரியில்லைங்க சொந்த வீடு மனை வாங்கணும்னா செவ்வாய் சரியான இடத்தில் அமர வேண்டும் அதனுடன் சேருகின்ற கிரகங்கள் சரியாக இருக்கணும் செவ்வாய் இந்த கிரகத்தை பாக்கணும் இது போன்ற செய்திகளை எல்லாம் சொல்வாரு அவர் சொன்னதைக் கேட்ட உடனேயே அடுத்தது நம்ம என்ன பண்ணுவோம் சரி ஏன் ஜாதகத்துல தான் அந்த மாதிரி செவ்வாய் நல்லா இல்லனா. இந்தாங்க எங்க வீட்ல இருக்குற ஜாதகம் எல்லாம் கொண்டு வந்து இருக்கேன் என் மனைவி பெயரில் வாங்கலாமா இல்ல குழந்தைகள் பேர்ல வாங்கலாமா அப்படின்னு சொல்லுவாங்க யாருக்குமே செவ்வாய் சரியாக இல்லை அப்படின்னு சொல்லிட்டாருன்னு வைங்க உடனே நம்ம என்ன பண்ணனும்.
செவ்வாய்க்கு அதிபதியாக இருக்கக்கூடிய முருகப்பெருமானுடைய காலை கெட்டியாக பிடித்துக்கொள்ளும் முருக பெருமாளை செவ்வாய் கிழமை செவ்வாய் கிழமை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி இல்லையா செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு உகந்த வழிபாட்டை எடுத்து தொடர்ந்து 48 நாள் செய்துவிட்டு வந்தோம்னா நமக்கு செவ்வாயால் ஏற்படுகின்ற இன்னல்கள் இடர்பாடுகள் இல்ல செவ்வாய் பலமிழந்து இருக்கின்றது அப்படின்னு கூட முருகப்பெருமானுடைய அருளால நமக்கு எல்லாமே அதாவது இடர்பாடுகள் என்னென்ன இருக்கோ அது அத்தனையுமே அகன்று விடும் அதனால நம்ம முருகப்பெருமானை வணங்கனும்.
சரிங்க முருகப்பெருமானின் வணங்குகிட தான் இருக்கிறோம் இல்ல இந்த வீடு மனை அமையறதுக்கு முருகப்பெருமானை எப்படி வணங்கனும்னு எங்களுக்கு தெரியலையே சாதாரணமாக முருகன் கோயிலுக்கு போறோம் வீட்ல முருகர் பெருமானை பார்த்து கையெடுத்து கும்பிடுறான் விளக்கேத்துறோம் இதுக்கு மேல எப்படிங்க வணங்க வேண்டும் அப்படின்னு கேட்டீங்கன்னா அதற்குனு ஒரு வழிபாடு இருக்கு என்னன்னா வேல் பூஜை செய்யலாம் இந்த வேல் பூஜையை நம் முன்னோர்கள் செஞ்சு கிட்டு வந்திருக்காங்க ஒரு வேண்டுதலை வைத்து அந்த வேண்டுதல் நிறைவேறிய உடனேயே முருகப்பெருமானுக்கு தங்கவேல் சாட்டுகிறேன் வெள்ளி வேல் சாட்டுகிறேன் இல்லைன்னா பிராஸ் அதாவது பித்தளை வேல் சாட்டுகிறேன் அல்லது செவ்வாய்க்கு உரிய கருங்காலி வேல் சாத்துறேன் அப்படின்னு வேண்டிப்பாங்க செவ்வாய்க்குரிய கருங்காலி வேலா அப்படின்னு கேட்டீங்கன்னா ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மரம் சொல்லப்பட்டிருக்கு ஒவ்வொரு நாள் சொல்லப்பட்டிருக்கு.