சொந்தமாக வீடு கட்ட எந்த கடவுளை வணங்க வேண்டும் மற்றும் சொந்தமாக வீடு கட்ட வழங்க வேண்டிய கடவுள் யார் என்பதை வாருங்கள் பார்க்கலாம்

சொந்தமாக வீடு கட்ட எந்த கடவுளை வணங்க வேண்டும் மற்றும் சொந்தமாக வீடு கட்ட வழங்க வேண்டிய கடவுள் யார் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் எந்த கடவுளை வணங்கினால் சொந்தமாக வீடு கட்டும் யோகம் நமக்கு கிடைக்கும் என்று சந்தேகம் பல பேருக்கு இருக்கும் ஏனென்றால் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பல பேரின் உடைய கனவு அந்த வகையில் சொந்தமாக வீடு கட்ட எந்த கடவுளை வணங்கினால் நமக்கு யோகம் தரும் என்ற ஒரு சந்தேகம் இருக்கும் அல்லவா வாருங்கள் பார்க்கலாம்.

நீங்கள் பணம் வைத்துக் கொண்டு இருந்தாலும் சரி பணம் இருக்கக் கூடிய அனைவரும் வீடு கட்டும் யோகம் வருவதல்ல வீடு கட்டும் யோகம் வர வேண்டும் என்றால் கடவுளின் உடைய அருள் நமக்கு வேண்டும் அப்படி சொந்தமாக வீடு கட்ட முருகரை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் முருகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது சொந்தமாக வீடு கட்ட வழிவகைச் செய்யும்.

கண்டிப்பாக மூன்று மாதம் வாரம் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமையில் ஒவ்வொருவரும் முருகப்பெருமானை நெய்தீபமேற்றி மூன்று முறை அந்த கோவிலை சுற்றி வந்து வணங்கினால் சொந்த வீடு கட்டும் யோகம் கூடிய விரைவில் உங்களுக்கு கை கூடி வரும்.

நம்பிக்கையோடு செய்யுங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top