பெண்கள் அதிக அளவு தண்ணீரில் இருப்பதால் அல்லது கால்களில் அதிக அளவு நீர் சுரப்பதால் சேற்றுப்புண் உண்டாகி விடுகின்றன இந்த சேற்றுப் புண்ணை எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகின்றோம் பாருங்கள் நம்முடைய சேற்றுப்புண் எப்படி குணப்படுத்துவது.