சேற்றுப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும் / சேற்றுப்புண் கவலை வேண்டாம் எளிமையான வீட்டு மருத்துவ முறை :-
அதிகளவு பெண்களே இந்த சேற்றுப் புண்ணால் பாதிக்கப்படுகிறார்கள் காரணம் தண்ணீரில் அவர்களுடைய பாதம் படுவதால் அல்லது வியர்வை அதிகமாக பாதங்களில் கால் விரல்களில் வருவதால் அங்கு சேற்றுப்புண் உருவாகிவிடுகின்றன இந்த சேற்றுப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நம் முன்னோர்கள் மிக அழகாக எளிமையான இயற்கை வைத்தியத்தை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் அதை தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம். வாருங்கள் அது என்ன என்று பார்ப்போம்.
மூலப்பொருள்
நாமக்கட்டியை தூள் செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து சேர்த்துப்புண் மீது போட சேற்றுப்புண் ஆறும்.