செரிமான பிரச்சனைக்கு என்ன தீர்வு? செரிமான கோளாறுகள் முற்றிலும் தீர்ந்து போக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் மிக எளிமையான வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து தயார் செய்து நம்முடைய செரிமான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள் இதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் வாருங்கள் செரிமான பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று பார்ப்போம்.