செரிமான கோளாறு நீங்க என்ன செய்ய வேண்டும்.? செரிமான கோளாறு நீங்க எளிமையான வீட்டு மருத்துவ முறை.!
கண்டிப்பாக இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் வரை இந்த செரிமான பிரச்சனை என்பது சரிசமமாக இருந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் செரிமான கோளாறு சரியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் வாருங்கள் பார்ப்போம.
மூலப்பொருள்
1.செரிமானம் அவதி பிரச்சனை இருந்தால் புதினா சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமான கோளாறு நீங்கிவிடும்
2. புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு வீக்கம் தீப்புண் சொறி சிரங்கு நீங்கும்
விளக்கம்
செரிமான கோளாறு இருக்கக்கூடியவர்கள் புதினா இலை சாறு எலுமிச்சை கலந்து குடித்தால் கண்டிப்பாக செரிமான கோளாறு நீங்கும் அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் இது நம்முடைய வயிற்றில் இருக்கக்கூடிய உணவுகளை அரைப்பதற்கு தேவையான தண்ணீர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் யாரெல்லாம் அதிகமாக தண்ணீர் எடுத்துக் கொள்கின்றார்களோ அவர்களுக்கு செரிமான கோளாறு பிரச்சனை வருவது கிடையாது யாரெல்லாம் குறைவாக தண்ணீர் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு செரிமான கோளாறு ஏற்படுகின்றன