சூரிய ஓரையில் செய்ய வேண்டியவை என்ன என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நம் வாழ்க்கைக்கு ஒலி தரக்கூடிய சூரிய பகவான் என்பவர் மிகவும் முக்கியம். அதனால்தான் நம் முன்னோர்கள் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் சூரிய பகவான் ஒரு சில நட்சத்திரக்காரர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்தவர் ஆக பார்க்கப்படுகிறது சூரிய பகவானை ஒரு சில நட்சத்திரக்காரர்கள் வணங்கும்போது அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் கிடைக்கின்றன அந்த வகையில் சூரிய பகவானை ஓரையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
சூரிய ஹோரையில் செய்ய வேண்டியவை :-
★ சூரிய ஹோரையில் செய்ய வேண்டியவை என்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம் முதலில் வீடு வாங்க வேண்டும் அல்லது வாகனமாக வேண்டும் அல்லது உயிர் எழுதுதல் போன்ற பதிவுகளை நாம் சூரிய ஹோரையில் செய்யலாம்.
★ அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதற்கு உகந்த நாள் சூரிய ஓரையில் செய்யலாம்.