சூரியனுக்குரிய காரகத்துவங்கள்

1) தகப்பனார், தந்தை வழி சொத்து, தந்தைவழி உறவுகள்
2) ஆண்மை வலிமை தூய்மை
3) சம்பாத்தியம்
4) நீதிபதி, வழக்கறிஞர் ஸ்பின்னிங் தொழில்,மருந்துதயாரிப்பு
5) ஆத்ம சக்தி, மந்திரம்
6) அரசியல் தொடர்பு, ராஜ்ய பதவி
7) சுவை, புகழ், காடு
8) தங்க ஆபரணங்கள்
9) தலை, பல் வலது கண், தலைமுடி
10) பிடித்த சரீரம், ஒற்றைத் தலைவலி காய்ச்சல்
11) நோயாளி பெண்ணுடன்
12) துணிச்சல்
13) வெளிநாட்டு வாணிபம் லாபம்
14) அரசசேவை, மந்திரி பதவி அரச பதவி
15) வெளிச்சம், பகல் வேளை
16) கிராம வாழ்க்கை
17) கோதுமை மிளகு
18) ரசாயனம் சம்பந்தப்பட்ட பொருள்கள்
19) மாணிக்கம்
20) விபூதி கற்பூரம்
21) ரசவாதம்