சுவாதி நட்சத்திரம் குணங்கள் / Swathi Natchathiram Kunangal ( Character) in tamil

சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
அலைபாயும் மனநிலையை கொண்டவர்கள்.
தன்மான குணம் அதிகம் கொண்டவர்கள்.
பேச்சுத்திறமை உடையவர்கள்.
லட்சியம் மிக்கவர்கள்.
சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
சிலர் சுயநலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.
எல்லோரிடத்திலும் கனிவாக பழகும் தன்மை கொண்டவர்கள்.
தனது முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.
மனோதிடம் உடையவர்கள்.
அமைதியான தோற்றம் கொண்டவர்கள்.
விளையாட்டு குணம் அதிகமிருக்கும்.
திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.
அனைவரையும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
நட்பு வட்டம் அதிகம் கொண்டவர்கள்.
சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.




















