சுக்கிரன் காரகத்துவம் பலன்கள் | Sukkiran Karagathuvam palangal in Tamil
சுக்கிரனுக்குரிய காரகத்துவங்கள்:

1) மனைவி, வாகனம்
2) கண்ணாடி, பூ, நவரத்தினங்கள்
3) ஆடை ஆபரணங்கள்,அலங்காரம்,வாசனைப் பொருட்கள்
4) உணவு விடுதிகள்
5) இசைக்கருவிகள்,கேளிக்கைகள், சங்கீதம்,நடனம் ,கவிதை,கதை,காவியம்,இசை பாடல்கள்
6) அரச போக வாழ்க்கை
7) சிற்பம்,சித்திரம்,அழகு,புதுமை, அதிநவீன வசதிகள்,வீடு
8) லட்சுமி கடாட்சம்
9) சட்டென்று உணர்ச்சிவசப்படுதல்
10) பெண்களைக் கொண்டு செயல்படும் தொழில்கள்
11) பெண்களுக்காக செய்யப்படும் தொழில்கள்
12) அனேக பெண்ணுடன் உ
13) தாசிகள் தொடர்பு
இச்சை
14) பெண்களால் லாபம் பணிப்பெண்கள், பெண் -நோய்கள்,இந்திரியம்
15) அலட்சியம்,விளையாட்டுமனப்போக்கு
16) கட்டில்,மெத்தை, வெண்சாமரம்
17) வெள்ளி,வெள்ளை நிறம்,ஈயம்
18) தாய் பற்றி அறிய பகல் நேரத்தில்பிறந்த ஜாதகருக்கு
19) கப்பல் வாணிகம், வசந்தகாலம், வைரம்
20) ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகள்