சீத பேதி ஏற்படும் போது எப்படி அதை சரி செய்வது எளிமையான வீட்டு மருத்துவ வைத்தியத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு நோய்க்கும் நம்முடைய முன்னோர்கள் இயற்கையான மருத்துவ முறையை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் அந்த வகையில் சீத பேதி ஏற்படும் போது இந்த சீதபேதி குறைவதற்கான வழிகள் என்ன என்பதை பற்றியும் சீத பேதி மருந்து இயற்கையான முறையில் எப்படி வீட்டில் தயார் செய்வது என்பதை பற்றியும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.