சிறுநீர் எரிச்சலா கவலை வேண்டாம் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் மிக அழகாக இயற்கையான நாட்டு மருத்துவ முறையை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் அதைப்பற்றி தான் இன்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சிறுநீர் எரிச்சல் இருக்கக்கூடியவர்கள் இதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும் வாருங்கள் சிறுநீர் எரிச்சல் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
வெண்டைக்காய் விதையை கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.