சிறுநீர் இயக்க அமைப்பு எவ்வாறு பணி புரிகிறது? How does the urinary system work?

சிறுநீர் இயக்க அமைப்பு எவ்வாறு பணி புரிகிறது? How does the urinary system work?

உங்கள் சிறுநீர் இயக்க அமைப்பில் ஜோடி சிறுநீரகங்கள் சிறுநீரை சிறுநீர் பைக்கு கொண்டு செல்லும் நாளங்கள் (யுரெடெர்ஸ்) பிளாடர் மற்றும் சிறுநீரை வெளியே தள்ளும் நாளம் (யுரெத்ரா) ஆகியவை அடங்கியிருக்கின்றன. சிறுநீரகங்கள் – இரத்தத்திலிருந்து கழிவுகளை அகற்றுகின்றன. யுரெட்டெர்கள் இந்தக் கழிவுப் பொருட்களை சிறுநீராக சிறுநீரகங்களிலிருந்து பிளாடருக்கு(பை) கொண்டு செல்கிறது. யுரெத்ரா இறுதியில் சிறுநீரை உடம்பிலிருந்து வெளியே தள்ளுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top