சிறுநீரக கற்கள் நீங்க என்ன செய்ய வேண்டும் மற்றும் சிறுநீரக கல்லடைப்பு நீங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம் வாருங்கள் எப்படி சரி செய்வது என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
ரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன இவற்றை உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும் கண்கள் ஒளி பெறும் நரம்புகள் புத்துணர்ச்சி அடையும் மற்றும் தோளில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் மற்றும் குடல் இறப்பை இவைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் உடலை வலுவாக்கும்.