சிறுநீரகங்கள் வேலைகள் என்ன.? சிறுநீரகம் பயன்கள் என்ன.? What are the functions of the kidneys? What are the benefits of kidney.?

சிறுநீரகங்கள் வேலைகள் என்ன.? சிறுநீரகம் பயன்கள் என்ன.?

சிறுநீரகங்கள் அலுவல்கள் என்ன? What are the functions of the kidneys? What are the benefits of kidney.?

சிறுநீரகங்கள் உடம்பின் தலைமை ரசாயன வல்லுனர்கள் என்று கருதப்படுகின்றன.
◆ அவை உடலின் நீர் சத்தையும் உடல் ரசாயனங்களையும் சமன்படுத்துகின்றன.
◆ இரத்த்த்திலிருந்து கழிவுப் பொருள்களை அவை அகற்றுகின்றன.

◆ அவை வெவ்வேறு ஹார்மோன்களையும் ரசாயனங்களையும் உற்பத்தி செய்கின்றன. இவை சிவப்பு ரத்த செல்களை உருவாக்க உதவுகின்றன.

◆ உடம்பு வைட்டமின் டி-ஐ உபயோகிக்க உதவுகிறது. அது உங்கள் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியத்துடனும் வைக்கிறது.
◆ அவை உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top