சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுவது யார்.? சிறுநீரகக் கற்கள் பற்றி ஏன்கவலை.? Who is affected by kidney stones? Why worry about kidney stones?

சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுவது யார்? Who is affected by kidney stones? Why worry about kidney stones?

சிறுநீரகக் கற்கள் 20-40 வருடங்களுக்கிடையிலான பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கின்றன. (3:1). நீர்சத்து வற்றுதல் காரணமாக கோடை காலத்தில் கற்கள் ஏற்படுகின்றன.

சிறுநீரகக் கற்கள் பற்றி ஏன் கவலை? Why worry about kidney stones?

சிறுநீரக கற்களால் ஏற்படும் வலி பொறுக்க முடியாது. கற்களால் சிறுநீரகம் இயக்கம் நின்று போக வழி செய்யலாம். அது உயிருக்கே ஆபத்து. சிறுநீரகத்தை அடைக்கும் கற்கள் வலியை உண்டாக்கும். அடைப்பை நீக்காவிடில், வலி சிறிது நாட்களில் குறைந்து, துன்பம் அடைந்தோர் நெருக்கடி போய் விட்டது என்று தவறாக நினைக்கச் செய்யும். ஆனால் உண்மையில் அப்போது அடைப்பட்ட சிறுநீரகம் மூடி விட்டது. அதை சிகிச்சையளிக்காமல் விட்டோமானால் நிரந்தரமாக சிறுநீரகம் சேதமுற வழி செய்து விடலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top