சிம்மம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Simmam Rasi 2025 December Month Rasi palan
- சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த டிசம்பர் மாதம் ராசிபலன் எப்படி இருக்கும் என்றால் உடலில் சற்று ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி நல்ல நிலையில் இருப்பீர்கள் சுகமான வாழ்வு இந்த மாதம் உங்களுக்கு அமையும் அதேபோல வரவும் செலவும் சரியானதாக இருக்கும் கவலைகள் நீங்க கூடிய மாதமாகவும் பயணங்களால் உங்களுக்கு மிகப்பெரிய லாபங்களை கொடுக்கக்கூடிய மாதமாகவும் இந்த டிசம்பர் மாதம் சிம்மம் ராசி நண்பர்களுக்கு இருக்கும் அதே போல தாயாரால் உங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் வீட்டில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இந்த டிசம்பர் மாதம்.

- சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் வாகனங்கள் வாங்கக்கூடிய மாதமாகவும் உங்களைத் தேடி புதிய சொகுசு கார் உங்கள் வீட்டில் வந்து நிற்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.
- இந்த டிசம்பர் மாதத்தில் சிம்ம ராசியில் பிறந்தவர்களுடைய தாயார் நிச்சயமாக உடலால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கு குடும்பத்தில் அனுசரித்து செல்வது சிறப்பானதாக இருக்கும் பயணத்தால் லாபங்கள் கொடுத்தாலும் செலவுகளை அவ்வபோது கொடுக்கக்கூடிய மாதமாகவே இந்த மாதம் உங்களுக்கு இருக்கிறது.
- புதனால் உங்களுக்கு இந்த டிசம்பர் மாதம் உண்மையிலே பணவரவு சிறப்பானதாக இருக்கும் மகிழ்ச்சிகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் செழிப்பாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கப் போகிறது உறவுகளால் ஆதரவும் பண வரவும் பண லாபமும் உங்களுக்கு நிச்சயமாக உண்டு உங்களுடைய நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.











