சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம்.
சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். நீங்கள் சிம்ம ராசியில் பிறந்த நண்பராக இருந்தால் கண்டிப்பாக மாணிக்கத்தை நீங்கள் பயன்படுத்தலாம் ஏனென்றால் உங்களுடைய வளர்ச்சிக்கு மாணிக்க கல் மிகவும் உகந்ததாக இருக்கும் அதனால் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ராசியின் அடிப்படையில் தான் கல் போட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் மாணிக்கம் கல்லை பயன்படுத்தலாம்