சிம்மம் ராசியில் பிறந்த பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி / பெண் திருமணம் ராசி பொருத்தம்.
சிம்மம் ராசியில் பிறந்த ஒரு பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி என்ன என்பதை இந்த பதிவில் பார்க்க போகின்றோம் கண்டிப்பாக நட்சத்திரம் என்னவென்று தெரியவில்லை என் பெற்றோர்கள் பெயர் மட்டும்தான் வைத்தார்கள் அதையும் நான் அடிப்படையில் நான் ஒரு ராசியை எடுத்துக் கொண்டேன் என்று எடுத்துக் கொண்டாலும் சரி நீங்கள் ஒரு ராசி என்று வரும்போது அந்த ராசிக்கு பொருந்தக்கூடிய ஒரு ராசி உள்ளது அதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். வாருங்கள் சிம்மம் ராசியில் பிறந்த ஒரு பெண் பொருந்தக்கூடிய ஆண் ராசி என்ன என்பதை பார்க்கலாம்.
சிம்மம் ராசியில் பிறந்த ஒரு பெண்ணுக்கு பொருந்தக்கூடிய ஆண் ராசி மகரம் ராசி