சித்ரா பௌர்ணமி தினம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான தினம் சகல நன்மைகளையும் கடவுளால் வாரி வழங்கக்கூடிய நாள் அதுமட்டுமல்லாமல் தேவர்களெல்லாம் சிவபெருமானை வழிபாடு செய்து கண்கொள்ளாத காட்சியைக் கண்டு மனமகிழ்ந்து தன்னுடைய மக்களுக்கு கேட்கும் மரங்களை வாரி கொடுக்கும் நாளை சித்ரா பௌர்ணமி என்று சொல்கின்றோம் இந்த சித்ரா பௌர்ணமி அன்று நிலாச்சோறு சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் நம் முன்னோர்கள் ஏன் இதை செய்தார்கள் என்பதை பார்க்கலாம்.
சித்ரா பௌர்ணமி தினத்தன்று நம் முன்னோர்கள் நிலாச்சோறு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் ஏன் நிலாச்சோர் அவர்கள் சித்ரா பௌர்ணமி தினத்தன்று சாப்பிட்டார்கள் என்றால்.
சித்ரா பௌர்ணமி தினத்தன்று நிலாச்சோறு சாப்பிடுவதால் சந்திரன் சக்தி மிக்க ஒளியை சித்ரா பௌர்ணமி தினத்தன்று பூமியின் மீது வீசுவாரம் அந்த நேரத்தில் நாம் நிலாச்சோறு அதாவது நம்முடைய குடும்பத்துடன் அமர்ந்து நிலாவை பார்த்து வணங்கி விட்டு நிலா சோறு சாப்பிடுவதால் முன்னோர்கள் பாரம்பரியமாக வழக்கமாக கடைப்பிடித்தார்கள் இது ஏனென்றால் சந்திர பகவானின் உடைய அருள் நமக்கு வேண்டும் ஏனென்றால் சந்திர பகவான் என்ற ராசியில் இந்த பூமியில் பல பேர் பிறந்திருப்பீர்கள் அவர்களுக்கு சந்திர பகவானின் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் இதைச் செய்தார்கள்.