சித்திரை நட்சத்திரம் குணங்கள் / Chithirai Natchathiram Kunangal ( Character) in tamil

சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :
ஆன்மிக எண்ணம் கொண்டவர்களாக இருக்கக்கூடியவர்கள்.
கல்வி அறிவு உடையவர்கள்.
உழைக்கும் குணம் கொண்டவர்கள்.
மற்றவர்கள் பிரச்சனைகளில் தேவையின்றி தலையிடமாட்டார்கள்.
சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டும் தன்மை கொண்டவர்கள்.
வாசனை பொருட்களின் மீது ஆர்வம் உடையவர்கள்.
தனது முடிவுகளில் தீர்க்கமாக இருக்கக்கூடியவர்கள்.
சிலர் சஞ்சலமான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
புத்திக்கூர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.
வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியவர்கள்.
அழகிய உடல் அமைப்பை கொண்டவர்கள்.
தனது காரியத்தில் கருத்தாக இருக்கக்கூடியவர்கள்.
எதிலும் வேகமான செயல்பாடுகளை உடையவர்கள்.
எதையும் தைரியத்துடன் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்கள்.
மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.
குடும்ப உறுப்பினர்களின் மீது அன்பு அதிகம் கொண்டவர்கள்.