சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக என்ன செய்வது.?
மாவிலங்க இலைகளை அரைத்து அதை உங்களுடைய உள்ளங்கால், மற்றும் உங்களுடைய உள்ளங்கைகளில் பற்றுப்போட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக என்ன செய்வது.?