சர்க்கரை அளவு குறைய என்ன செய்ய வேண்டும் என்ன உணவுகளை எடுத்துக் கொண்டால் உடலில் இருக்கக்கூடிய சர்க்கரை யின் அளவு குறைக்க முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். நம் முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவ முறையை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம் உடலில் சர்க்கரையின் அளவை குறைப்பது எப்படி வாருங்கள் தெரிந்து கொள்வோம்.