சயரோக காய்ச்சல் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை
காய்ச்சல் என்று வந்துவிட்டாலே மிகப்பெரிய உடல் சோர்வு அசதி மன குழப்பங்களை ஒரு மனிதன் அனுபவிக்கின்றான். அப்படி சயரோக காய்ச்சல் குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.
மூலப்பொருள்
தூதுவாளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் இருமல் இரைப்பு சளியுடன் கூடிய காய்ச்சல் சயரோக காய்ச்சல் குணமாகும்.
விளக்கம்
ஐந்து வயதில் இருந்து ஒரு வயது வரை இருக்கக்கூடிய குழந்தைகள் கண்டிப்பாக காய்ச்சல் அடித்தால் மருத்துவரை அணுகவும் ஏனென்றால் அதிக அளவு காய்ச்சல் அடித்தால் குழந்தைகளுக்கு பீட்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருப்பதால். குழந்தைகள் முதலில் மருத்துவரை அணுகி பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் இது பெரியவர்கள் மருந்து அதிகமாக சாப்பிடுவதில்லை என்று சொல்லக்கூடியவர்கள். நான் எதுவாக இருந்தாலும் நாட்டு மருந்து மட்டுமே அதிக அளவு எடுத்துக் கொள்கின்றேன் என்று சொல்லக்கூடியவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம் நல்ல ஒரு பலன் உங்களுக்கு கிடைக்கும்.