சன் ஸ்ட்ரோக் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் சன் ஸ்ட்ரோக் வந்தால் நம்மை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் மிக அழகாக தெளிவாக எளிமையான இயற்கை முறையில் நமக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் இதை செய்வதால் சன் ஸ்ட்ரோக்கில் இருந்து நம்மை நம்மால் பாதுகாக்க முடியும் வாருங்கள் அது என்ன என்பதை அடுத்தடுத்து பார்ப்போம்.