சனி மஹா திசையில் சூரிய புத்தி பலன்கள் / Sani maha Thisai Surya puthi Palangal in tamil
சனி மஹா தசையில் சூரிய புக்தி பதினோரு மாதங்கள், பன்னிரெண்டு நாட்கள்.
சூரிய பகவான் உச்சம், ஆட்சி, நட்பு ஸ்தானங்களில் தசாநாதனாகிய சனி பகவானுக்கு கேந்திராதிபதியாய் இருந்தால் மனைவி சுகம், சுக வாழ்க்கை, மனதில் உற்சாகம், செல்வங்கள் பெருகுதல், நல்ல நண்பர்களின் உதவி, கீர்த்தி எல்லாம் ஏற்படும்.
ஆனால் சூரிய பகவான் பகை நீச்சத்திலிருந்து சனியின் பார்வையுடனிருந்தால் வறுமை, பலவகை வியாதிகள், பகைவர் மூலம் கஷ்டங்கள். வீட்டுக்குள்ளேயே கலகங்கள் பலன்களாகும்.