சனி தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும் மற்றும் சனி தோஷம் நீங்க எந்த கடவுளை வழிபட வேண்டும் என்பதை சுருக்கமாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் உங்களுக்கு சனி தோஷம் உள்ளது அல்லது சனியினுடைய தாக்கம் அதிக அளவு இருக்கிறது என்றால் நீங்கள் இதை கண்டிப்பாக செய்வதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் சனியினுடைய தாக்கம் குறைந்து ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
சனி தோஷம் நீங்க யாரை வழிபாடு செய்ய வேண்டும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
★ சனி தோஷம் நீங்க நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் விநாயகர் பெருமானையும் மற்றும் ஆஞ்சநேயரையும் சனிக்கிழமையில் வழிபாடு செய்வது சனி தோஷம் நீங்குவதற்கும் மற்றும் சனி தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட்டு நன்மைகள் கிடைப்பதற்கு இந்த இரண்டு பேரும் துணை இருக்கிறார்கள் அதனால் சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமையில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறப்பு.