சந்திரயோகம்
திக்குகள் எட்டு என்பது முன்னமே கூறியுள்ளோம். இந்த அஷ்டதிக்குகளுக்கும் கீழ்க்கண்டபடி ஆதிபத்தியம் உண்டாகின்றது. (1) கிழக்கு திக்கு திதிகளில் பிரதமையும், நவமியும், கிரகத்தில் சூரியன் நட்சத்திரத்தில் அஸ்விணி. ஆயில்யம், அனுஷம், பூரட்டாதி.
(2) தென்கிழக்கு திக்கு திதிகளில் திதிவிதியையும், தசமியும், கிரகத்தில் சந்திரன் நட்சத்திரத்தில் பரணி, மகம், கேட்டை, உத்திரட்டாதி. (3) தெற்கு திக்கு திதிகளில் திருதியையும், ஏகாதசியும், கிரகத்தில் செவ்வாய் நட்சத்திரத்தில் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி (4) தென்மேற்கு திக்கு திதிகளில் சதுர்த்தசி துவாதசி, கிரகத்தில் புதன் நட்சத்திரத்தில் ரோகிணி. உத்திராடம், பூராடம். (5) மேற்கு திக்கு திதிகளில் பஞ்சமி. திரியோதசி,கிரகத்தில் குரு நட்சத்திரத்தில் மிருகசீரிடம், அஸ்தம். உத்திராடம் (6) வடமேற்கு திதிகளில் சஷ்டி, சதுர்த்தசி, கிரகத்தில் சுக்கிரன் நட்சத்திரத்தில் திருவாதிரை, சித்திரை, சிரவணம். (7) வடக்கு திக்கு திதிகளில் பௌர்ணமி. சப்தமி. கிரகத்தில் சனி நட்சத்திரத்தில் புனர்வசு, சுவாதி, அவிட்டம், (8) வடகிழக்கு திக்கு திதிகளில் அமாவாசை, கிரகத்தில் குரு, நட்சத்திரத்தில் பூசம், விசாகம், சதயம்.