சந்திரன் காரகத்துவம் பலன்கள் / Chandran Karagathuvam palangal
சந்திரனின் காரகத்துவங்கள்

1) அன்னை, மனம், தைரியம்
கிரக காரகத்துவம்
2) வெண்மை நிறப் பொருட்கள் பால்தயிர் மோர் வெண்ணெய்.
3) நீர் தொடர்பான பொருட்கள், உப்பு,சுண்ணாம்பு
4) முக அழகு, முத்து, சங்கீதம்
5) செல்வம், தானியம்
6) ஆலோசனை, அறிவுரை, அமைச்சர் பொறுப்பு ,அதிகார பதவி
7) வாசனைப் பொருள்கள்
8) பெண் வழியில் மேன்மை அடைவ
9) சுகபோஜனம்
10) பராசக்தி,
11) உத்தியோகம்
12) படகு கப்பல் நீர்ப்பாசனத் துறை
13) பிசுபிசுப்பான பழ வகைகள்
14) அலங்காரப் பொருள்கள் அணியும் ஆடைகள்
15) தூக்கம்,படுக்கை தலையணை
16) நிதி நிறுவனம், சாஸ்திரம், அன்பு,கருணை,கொடை
17) கற்பனை, எழுத்தாற்றலை நடிப்பு
18) நீராவி இயந்திரங்கள்
19) மனமகிழ்ச்சி, குடை
20) இடது கண் புருவம்