சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம் எப்படி இருப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
சந்திர பகவான் வீடு மனை வாங்குவதற்கும் நல்ல வேலை கிடைப்பதற்கும் இந்த சந்திர பகவான் துணை இருக்க வேண்டும் அப்படி சந்திர தோஷம் இருக்கக்கூடியவர்கள். சந்திர தோஷம் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.
மாதம் தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம் இந்த விரதத்தில் நாம் பெருமாளை வணங்க போகட்டும் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருவோணம் விரதமன்று நீங்கள் விரதம் இருந்து பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து அவரை மனதார வேண்டி சந்திர பகவானே போற்றி போற்றி என்று மூன்று முறை சொல்லி என்னுடைய சந்திர தோஷத்தை போக்கி சிறப்பான வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்று பெருமாளிடம் மனதார வேண்டிக் கொண்டாலே போதுமானது நீங்கள் மிகப்பெரிய பூஜை புனஸ்காரம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. உங்களுக்கு நிச்சயமாக சந்திர தோஷம் நீங்கி கஷ்ட காலங்கள் விலகி நல்ல காலத்திற்குச் செல்வீர்கள்.