சதயம் நட்சத்திரம் குணங்கள் / Sathayam Natchathiram Kunangal ( Character) in tamil

சதயம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்:
மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.
புதிய தேடல்களை கொண்டவர்கள்.
தன்னுடைய விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.
புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
வசீகரமான உடலமைப்பை கொண்டவர்கள்.
திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள்.
எல்லோரிடமும் உண்மையாக பழகுவார்கள்.
எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்படுவார்கள்,
மன்னிக்கும் குணம் கொண்டவர்கள்.
கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
கேளிக்கை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் விருப்பம் கொண்டவர்கள்.
உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
ஆன்மிக செயல்பாடுகளில் விருப்பம் உடையவர்கள்.
எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள்.