சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி தெரிந்து.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் உங்களுக்கான பதிவு தான் இதுவரை நீங்கள் எவ்வளவு துன்பங்களை வேண்டுமானாலும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம் இனிவரும் காலம் உங்களுக்கு எதிர்பார்த்த வசந்த காலமாக அமைய வேண்டும் என்றால் கண்டிப்பாக நான் சொல்வதை செய்தாக வேண்டும் இந்த கடவுளை நீங்கள் வணங்க ஆரம்பித்த எண்ணி மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதத்திற்குள் ஒரு மிகப்பெரிய சந்தோஷத்தை உங்களால் உணர முடியும் இதுவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம் இனிவரும் காலம் அந்த கடவுளால் உங்களுக்கு எழுதப்பட்டது என்பதை உங்களால் உணர முடியும் ஆதலால் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த அதிதேவதை யார் என்பதை பற்றி தெரிந்து கொண்டு அவரை வணங்க ஆரம்பிங்கள் நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் அதிதேவதை