கோமேதகம் ராசிக்கல் மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்பதற்கு முன் நீங்கள் கோமேதகம் ராசி கல்லை பயன்படுத்துவதற்கு தகுதியானவரா என்பது ஒரு ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது சரி நீங்கள் கோமேதகம் ராசி கல்லை தான் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால் அந்த கோமேதகம் ராசி கல்லை பயன்படுத்துவாள் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோமேதகம் ராசி கல் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்
கோமேதகம் ராசிக்கல் யார் அணிய வேண்டும் என்றால் முதலில் கோமேதகம் ராசிக்கல், ராகு தோஷம் உள்ளவர்கள் அணிவது சிறப்பு தசை நடப்பவர்களும் இதை அணியலாம் அதே போல ராகு யோகக்காரர்களும் இந்த மோதிரத்தை அணியலாம் தப்பில்லை.
ராகு போல் கொடுப்பார் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு திடீர் யோகத்தை தரக்கூடிய அற்புதத்தை ராக பகவான் உங்களுக்குச் செய்வார்.