கோத்தரப் பொருத்தம் என்றால் என்ன.? திருமணம் பொருத்தம் .! Kothram porutham endral enna .? thirumanam porutham
இந்த உலகத்தில் கோத்தரப் பொருத்தங்கள் வர்க்கங்கள் சப்தரிஷிகளால் ஆரம்பிக்கப்பட்டது என மனித சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அந்த சப்தரிஷிகளாவது நமது மரீசி அத்திரி – வசிஷ்டர்- அங்கீரசர் – புலஸ்தீயர் – புலஹர் – கிருது எனப்படுவர். இந்த சப்தரிஷிகளுக்கும் அசுவிணி நட்சத்திரம் முதல் வரிசையாக எண்ணி வரவும். இப்படி எண்ணி வருங்கால் அபுஜித் என்னும் நட்சத்திரத்தையும் எடுத்துக் கொள்ளவும். இப்படி எடுத்துக் கொண்டு எண்ணினால் ஒவ்வொரு ருஷியிற்கும் 4 நட்சத்திரம் வரும். ஆண் ருஷியினுடையதாக வரக்கூடாது.