கேது காரகத்துவம் பலன்கள் / Kethu Karagathuvam palangal in Tamil
கேதுவின் காரகத்துவங்கள்
கிரக காரகத்துவம்

1) மோட்சம், தாய்வழிப் பாட்டன் பாட்டி
2) அந்நிய பாஷை, துர் தேவதை உபாசனை, பாவ காரியங்கள், ஏமாற்று வேலை
3) கபட எண்ணம், பழிவாங்கும் இயல்பு
4) கணபதி உபாசனை
5) ஞானம் மாந்திரீகம்
7) உலகியல் வாழ்வில் விரக்தி அடைதல்
8) பற்று பாசங்களை துரத்தல்
9) வைத்தியம், வயிற்று வலி
10) விபச்சாரம்
11) ரசாயன தொழில்கள்
12) பில்லி சூனியங்கள்
13) நெருப்பினால் கண்டம்
14) மனம் பலவீனம்,, குஷ்டம்,
15) பைத்தியம்
16) விஷ சம்பந்தமான தொல்லைகள்
17) மகான்கள் ஞானிகள் போன்றோரின் தரிசனம் தொடர்
18) புனித ஸ்தல யாத்திரை
19) ஆணவம், வைடூரிய கல்
20) சிறைப்பட நேர்தல்
16) விஷ சம்பந்தமான தொல்லைகள்
17) மகான்கள் ஞானிகள் போன்றோரின் தரிசனம் தொடர்
18) புனித ஸ்தல யாத்திரை
19) ஆணவம், வைடூரிய கல்
20) சிறைப்பட நேர்தல்