கேது அணிய வேண்டிய ராசி கல் மோதிரம்.
எனக்கு கேது திசை நடக்கிறது அல்லது கேது புத்தி நடக்கிறது நான் எந்த ராசி கல்லை பயன்படுத்த வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு இது. கேது பகவானின் அருளும் அன்புும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் அணிய வேண்டிய கல் வைடூரியம் இந்த வைடூரியம் கல்லை அணிவதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் சிறப்புகள் அதிகமாக கிடைக்கும் பேர் புகழ் அந்தஸ்து கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் உங்களுடைய புத்தி கூர்மையடையும் ஏனென்றால் கேது என்பது புத்தி காரன் வாழ்க்கையை புரிய வைத்து நிஜத்தில் உணர வைக்கக்கூடிய தன்மைக்கு ஏது பகவானை கொண்டு அதனால் கேது திசை கேது புத்தி அல்லது கேதுக்காக நீங்கள் ராசிக்கல் அணிய வேண்டும் என்றால் வைடூரியம் அணிவது சிறப்பு