கேட்டை நட்சத்திரம் குணங்கள் / Kettai Natchathiram Kunangal ( Character) in tamil

கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகம் கொண்டவர்கள்.
சுயநலம் இல்லாதவர்கள்.
அறிவுக்கூர்மை உடையவர்கள்.
விளையாட்டுத்தனம் உடையவர்கள்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள்.
மனம் போன போக்கில் செயல்படக்கூடியவர்கள்.
நுட்பமான விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.
மற்றவர்களின் உதவியை எதிர்ப்பார்க்காதவர்கள்.
பிடிவாத குணம் கொண்டவர்கள்.
எதையும் எதிர்கொள்ளும் மனவலிமை உடையவர்கள்.
பெரிய நட்பு வட்டம் உடையவர்கள்.
எதையும் பேசியே சமாளிக்கக்கூடியவர்கள்.
சங்கீதத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.
எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.
மற்றவர்களின் அறிவுரைகளை விரும்பாதவர்கள்.
செய்நன்றி மறவாதவர்கள்.
காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடியவர்கள்.
மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.