என் குழந்தை சரியாக பேசுவதில்லை என்ன பரிகாரம் செய்தால் என் குழந்தை பேசும் என்று கேட்கக் கூடியவர்களும் சரி மற்றும் என் குழந்தைக்கு பேச்சு வர எந்த கடவுளை நான் வணங்க வேண்டும் என்று தெரியவில்லை என் குழந்தை பேசுவதற்காக நான் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது. ஆனால் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்.
குழந்தைகளிடம் எப்போதும் பெற்றவர்கள் அவர்கள் முகத்தை பார்த்து பேச வேண்டும் அப்போதுதான் அந்த குழந்தை நம் வாய் அசைவை பார்த்து அதுவும் பேச கற்றுக் கொள்ளும் சரி வாருங்கள் எந்த கடவுளை வணங்கினால் நம் குழந்தை பேச ஆரம்பிக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
உங்கள் குழந்தைக்கு பேச்சு வர வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக குளித்துவிட்டு சுத்தபத்தமாக உங்கள் வீட்டை வைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை ஒரு குழந்தை பொம்மையை வாங்கிக் கொண்டு உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று பொம்மையோடு மாரியம்மன் மனதார நினைத்து என் குழந்தை பேச வேண்டும் அம்மா என்று வேண்டி அந்த கோவிலை மூன்று முறை சுற்றி வந்து மாரியம்மன் கோவிலில் அந்த குழந்தை பொம்மையை வைத்து விட வேண்டும் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் உங்கள் குழந்தை நிச்சயமாக எண்ணி ஒரு வருடத்திற்குள் நல்ல அழகாக பேசக்கூடிய குழந்தையாக மாறிவிடும்.
குழந்தை நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கிறது என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்ற கேள்வியே உங்களுக்கு வேண்டாம் ஏனென்றால் மேலே சொன்னது போல உங்கள் குழந்தை பேச வேண்டும் என்றால் எளிய பரிகாரம் தான் நம் வீட்டில் ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு தெருகளிலும் மாரியம்மன் கோவில் கண்டிப்பாக இருக்கும் அந்த கோவிலுக்கு சென்று ஒரு குழந்தை பொம்மையை மனதார மாரியம்மன் இடம் கேட்டு வேண்டி அந்த குழந்தை பொம்மையை வைத்தால் அதாவது மண்ணால் செய்யப்பட்ட குழந்தை பொம்மை நான் சொல்வது அதை நீங்கள் மனதார நினைத்து அங்கு வைத்து வேண்டிக் கொள்ளும் போது கண்டிப்பாக உங்க குழந்தை பேசும் இது பல பேர் ஒத்துக் கொண்டு அவர்கள் குழந்தை பேசிய ஒரு பரிகாரம்