குழந்தையின் வயிற்று கோளாறுகள் சரி செய்வது எப்படி மற்றும் குழந்தையின் வயிற்று வலியை குணப்படுத்தும் முறை என்ன :-
குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒன்று காது வழியாக இருக்கும் அல்லது வயிற்று வலியாக இருக்கும் ஒருவேளை குழந்தை வயிற்றில் மீது கை வைக்கும் போதெல்லாம் அதிகமாக அழுகிறது என்றால் அந்த குழந்தைக்கு வயிற்று வலி இருக்கும் மருத்துவரை சென்று பார்ப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் அதுவரை குழந்தையினுடைய வழியை நாம் குறைக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அத்தனை பேருக்கும் நம் முன்னோர்கள் மிக அழகாக வீட்டிலேயே மருந்துகளை தயார் செய்யும் வழிகளை சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள் அதைத்தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். வாருங்கள் குழந்தையின் வயிற்று வலியை எப்படி சரி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.