குலதெய்வத்தை வணங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்.?
இந்த உலகத்தில் முருகரை வழிபடுவதற்கு ஒரு கூட்டம் உண்டு சிவனை வழிபடுவதற்கு ஒரு கூட்டம் உண்டு. விஷ்ணுவை வழிபடுவதற்கு ஒரு கூட்டம் உண்டு. ஆனால் குலதெய்வத்தை வழிபடுவதற்கு அவரவர்களுடைய குளத்தை விற்றால் வேறு வழி இங்கு இல்லை.
அந்த வகையில் குலதெய்வத்தை வணங்குவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் குலதெய்வத்தை நாம் எப்படி இயங்கு வணங்க வேண்டும் குலதெய்வத்தை எப்படி எல்லாம் வணங்கலாமா என்று தெரியாதவர்களுக்காக தான் இந்த பதிவு.
★ பொதுவாக எந்த ஒரு நல்ல காரியம் செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் சொல்லிவிட்டு ஆரம்பிக்க வேண்டும் அது நமக்கு மிகப்பெரிய நல்ல பலனை கொடுக்கும்
★ கண்டிப்பாக ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை யாவது குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் கட்டாயம் குலதெய்வ வழிபாடு வருடத்திற்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும்
★ குலதெய்வத்தை வணங்காமல் நீங்கள் ஆயிரம் கடவுளை வணங்கினாலும் அதனுடைய பலன் உங்களுக்கு கிடைக்காது
★ குலதெய்வத்தை வணங்காமல் விட்டால் குடும்பத்தில் வளர்ச்சி ஏற்படாது நல்ல காரியம் நடக்காது நல்ல வேலை கிடைக்காது இன்னும் சொல்லப்போனால் வேண்டும் என்றால் குடும்பத்தில் நல்ல சுப காரியங்கள் சுப நிகழ்வுகள் சுப வளர்ச்சி எதுவும் இருக்காது
★ குலதெய்வத்தை வணங்கினால் இப்படி பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் அதனால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் குலதெய்வத்தை ஆண்டுக்கு ஒரு முறையாவது வணங்க வேண்டும்.
குலதெய்வம் என்பது நம்மோடு வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் எந்த ஒரு மனிதனும் வணங்க வேண்டிய முதல் கடவுள் அவர்கள்தான் அதில் தமிழர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் குலதெய்வ வழிபாடு மிகச் சிறந்த வழிபாடாக இன்றும் வழிபட்டு வருகின்றன.