குரு பெயர்ச்சி என்று நாம் என்ன செய்ய வேண்டும்
ஒருவருடைய வாழ்க்கையின் வளர்ச்சி பேர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு வேண்டுமென்றால் குருவினுடைய பார்வை மிக முக்கியம் நம் முன்னோர்கள் சொன்ன விஷயம் தான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்த வகையில் இந்த குரு பெயர்ச்சி யாருக்கெல்லாம் நன்மைகளை தரப்போகிறது என்பதை விட எப்படி குருவை வணங்கினால் அவருடைய பார்வை நமக்கு வந்துவிடும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம.
Guru peyarchi andru Guru ‘vai epadi vananguvathu :-
குரு பகவானை கண்டிப்பாக இந்த குரு பெயர்ச்சி நாள் அன்று அவருக்கு கொண்டகடலை மாலை சாத்தி அவரை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
முடிந்தவரை இந்த குரு பெயர்ச்சி பலன் நமக்கு மாறும் அந்த நாள் கண்டிப்பாக ஆலங்குடியில் இருக்கக்கூடிய குரு பகவானை சென்று வணங்கி வந்தால் சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
ஒருவேளை ஆலங்குடி குரு கோவிலுக்கு என்னால் அன்று செல்ல முடியவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு பகவானை ஆலங்குடிக்கு சென்று வணங்கினால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சிகளை காண முடியும்.