குரு பகவானை எப்போது வணங்கினால் நமக்கு நன்மைகள் கிடைக்கும்.?
ஒருவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் குருவினுடைய பார்வை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் ஒருவருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றாலும் சரி பணவரவு அதிகமாக வர வேண்டாம் ஆனாலும் சரி அல்லது தொழில் தொடங்கினாலும் சரி எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் குருவினுடைய பார்வை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது அந்த விதத்தில் எந்த நாளில் குரு பகவானை வணங்கினால் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.
குரு பகவானின் அருளை
வாழ்நாள் முழுவதும் பெறுவதற்கு?
★ தொடர்ந்து வளர்பிறை வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால் குரு பகவானின் அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
★ கொண்டைக்கடலை மாலை அணிவித்து விளக்கேற்றி வணங்க வேண்டும்.
★ குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் வணங்கலாம்.
★ திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.