கும்பம் ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம்.
கும்பம் ராசியில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் ராசியின் அடிப்படையில் மோதிரம் அணிய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் கும்பம் ராசியில் பிறந்தவர்கள் அணைவேண்டிய மோதிரம் நீளம் இந்த நீலக்கல்லை நீங்கள் அணிவதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் எல்லா வளங்களும் கிடைக்கும் தொழில் வளர்ச்சி அடையும். தங்கு தடை இன்றி ஒரு ஞான புத்தியை உங்களுக்கு கொடுத்து வளர்ச்சிகளையும் மேல் ஓங்கச் செய்வார்