குபேர விளக்கு ஏற்றும் முறை / Kuberan Vilaku etrum murai

குபேர விளக்கு ஏற்றும் முறை / Kuberan Vilaku etrum murai :-
Kuberan_parigaram_kuberan_manthiram
★ குபேரரின் அருள் பெற, நல்லெண்ணெய் அல்லது நெய் கொண்டு பச்சை நிற திரியினால் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
★ பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி விளக்கை ஏற்றவேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் மாலை 5 லிருந்து 8 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றினால் அது மிகவும் விசேஷமாகும்.
★ குபேர விளக்கு ஏற்றும் போது கண்டிப்பாக உங்கள் வேண்டுதலை சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும்.
★ குபேர விளக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை ஏற்ற வேண்டும் காலை மற்றும் மாலை வேலை.
★ குபேர விளக்கு ஏற்றும் போது மனமார குபேரனை நினைத்து செல்வங்கள் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்த மொழியில் வேண்டிக் கொள்ள வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top