குபேர விளக்கு ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம் :- Kuberan manthiram in tamil :-
வீட்டில் செல்வங்கள் சேர வேண்டும் என்றால் கண்டிப்பாக குபேரன் லட்சுமி இருவரின் உடைய அருள் நமக்கு வேண்டும் அந்த வகையில் குபேரன் நம் வீட்டில் வாசம் செய்ய நாம் செல்லும் இடங்களில் நம்மோடு வர நாம் பயன்படுத்த வேண்டிய குபேர மந்திரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்து மந்திரத்தை காலை மாலை நீங்கள் குபேர விளக்கு ஏற்றும் போது சொல்லி வணங்கலாம் மற்றும் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் சொல்லலாம் அல்லது நீங்கள் தொழில் தொடங்குவதற்கு முன் இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு தினமும் உங்கள் தொழிலை தொடங்கலாம்
குபேர விளக்கு ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம!
கண்டிப்பாக இந்த மந்திரத்தை சொல்வதன் மூலமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும் அதுவும் சிறிது காலத்தில்.
இந்த மந்திரத்தை ஆண் பெண் இருவரும் சொல்லலாம் குழந்தைகள் உட்பட சொல்லலாம் எந்த நேரம் ஆனாலும் எந்த காலமானாலும் இந்த மந்திரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இதனால் உங்களுக்கு எந்த வித கெடுதலும் அல்ல
கண்டிப்பாக உங்கள் வீட்டில் செல்வங்கள் பெருக குபேர மந்திரத்தை சொல்லி பயனடையுங்கள்