குடல் புண் குணமாக அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் :-
குடல் புண் குணமாக ஒருவரினுடைய அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். இன்றைய காலகட்டத்தில் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைக்க கூடிய அத்தனை பேரும் அல்சரால் குடல்புண் ஏற்பட்டு அவதை படுகின்றன அதற்கான தீர்வு எளிமையான வீட்டு மருத்துவ முறையை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மூலப் பொருள்
முள்ளங்கி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண் வாய்ப்புண் ஆறும்.
விளக்கம்
இதை தினமும் ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கக்கூடிய புண் முற்றிலும் குணமாகி நல்ல ஒரு மாற்றத்தை உங்களால் காண முடியும். அது மட்டுமல்லாமல் உங்கள் வயிற்றிலிருந்து வரக்கூடிய நாற்றம் குறைக்கப்படும் இனி வாரத்திற்கு இரண்டு முறை என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டால் குடல் புண் வராமல் பாதுகாக்கப்படும்.





















